கடலூரில் 14 பயிற்சிக் காவலர்களுக்கு கொரானோ எதிரொலி எஸ் பிஐ வங்கி மூடப்பட்டுள்ளது.
கடலூரில் தற்காலிக பயிற்சிப் பள்ளியில் பயிற்சி காவலர்கள் 124 பேர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்
இவர்களில் 14 பேருக்கு தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் காவலர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர் தற்போது 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் வங்கி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. கடலூர் மஞ்சக்குப்பதில் பாரத ஸ்டேட் வங்கி மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தவித்தனர். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 14 காவலர்களும் நேற்று வங்கிக்கு வந்து சென்றதால் வங்கி மூடப்பட்டது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்