சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஊழியருக்கு கொரானோ உறுதியானது
உணவு தயாரிப்பு ஊழியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரானோ
தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றும் 8 பேருக்கு கொரானோ பாதிப்பு உறுதி.
மொத்தமாக இதுவரை 16 பேர் கொரானோ தொற்றால் பாதிப்பு. அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரானோ தொற்று. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரானோ கண்டறியப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு பாதிப்பு,வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை யில் மட்டும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 125 பேருக்கு கொரானோ
கோயம்பேடு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கும் கொரானோ தொற்று.கடந்த 2 நாட்களில் 39 பேருக்கு கொரானோ தொற்று உறுதி.சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரானோ எனத் தகவல்:
கே.கே.நகர் மின்வாரியத்தில் பணி புரியும் களப்பணியாளர்களுக்கு கொரானா பாதிப்பு.
13 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு அனுமதி.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்