ஒரு சிறுமி கொல்லப்பட்ட விஷயம் பல தொலைக்காட்சிகளில் கண்டுகொள்ளவே இல்லை நம்மைப்போல சில அச்சு ஊடகம் கூட முழுமையாக பதிவுகள் இல்லை. தகவல் தெரிந்தவுடன் கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டுமென்று குரல் எழுப்பியது சிலபேர். அதில். சில பேர்
இறந்தவர் என்ன ஜாதி.
கொன்றவர் என்ன ஜாதி என்ற தகவலுக்கு காத்திருந்தனர்.அதில் உள்ள சதி என்ன என்பது அறியாநிலை. இரண்டும் ஒரே ஜாதி என்றவுடன் நமக்கு இங்கு வேலையில்லை என வேறிடத்தில் ஜாதி ஒழிக்கச் சென்று விட்டனர்.
. சிலர் இருவரின் அரசியல் பின்புலம் பார்த்தனர்.
கூட்டணிக் கட்சி என்றவுடன்
யாராயிருந்தாலும் தவறு என்று சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டவர்கள் பலர்.ஐந்து லட்சம் பணம் என்று அரசு அறிவித்து விட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் எதிர்பார்க்கலாம்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு இறப்புக்குப் பின்பும்
தங்களுக்கான வாய்ப்பை தேடுகின்ற குறை நிறைந்தவர்களாகவே இருக்க
.ஆனாலும் நவீனாவில் துவங்கி
சுபஸ்ரீ என்றாகி இன்று ஜெயஸ்ரீ யில் நிற்கிறது.இறப்புகளின் வரிசை. அரசின் சார்ந்த செய்திக்குறிப்பு முதலில் வந்த ஜெயஸ்ரீ "தீ விபத்தினால் உயிரிழந்த என்பதை மாற்றி இரண்டாவதாக வந்த - "தீ வைக்கப்பட்டு உயிரிழந்த" என்று படக்குறிப்பை மாற்றி அரசு புதிய படத்தை வெளியிட்டது.அரசின் சார்பில் உதவிகளை மாநில அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நிகழ்வு.தீ வைக்கப்பட்டு உயிரிழந்த" என்று படக்குறிப்பை மாற்றி அரசு புதிய படத்தை வெளியிட்டது.அரசின் சார்பில் உதவிகளை மாநில அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நிகழ்வு.தீ வைக்கப்பட்டு உயிரிழந்த" என்று படக்குறிப்பை மாற்றி அரசு புதிய படத்தை வெளியிட்டது.அரசின் சார்பில் உதவிகளை மாநில அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நிகழ்வு.தீ வைக்கப்பட்டு உயிரிழந்த" என்று படக்குறிப்பை மாற்றி அரசு புதிய படத்தை வெளியிட்டது.அரசின் சார்பில் உதவிகளை மாநில அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நிகழ்வு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்