மோசடிப் புகாரில் கோயமுத்தூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்ததால், ஹிந்து மக்கள் கட்சி ஜோதிட பிரிவு சேர்ந்த பிரசன்னா என்பவர் குடும்பத்துடன் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதில் அவர் தாய் உயிரிழந்தார்
சென்னையைச் சேர்ந்த கருப்பையா டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். அவரது நிலம் செங்கல்பட்டில் இருந்ததில் சில பிரச்னைகள் அதில் நிலவியது, தொடர்பாக ஹிந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத் தலைவர் பிரசன்னா (எ) பிரசன்ன சுவாமிகளை அவர் அணுகியுள்ளார். தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் பிரச்னையைச் சரி செய்து தருவதாகச் சொல்லி, கருப்பையாவிடம் பிரசன்னா ரூபாய்.25.59 லட்சம் வரை ஏமாற்றி வாங்கியுள்ளார் பின்னர்
மேலும் பிரச்னை சரியாக மாங்கல்ய பூஜை செய்ய வேண்டுமென கருப்பையாவிடம் 15 சவரன் தங்க நகையையும் வாங்கினாராம். ஆனால், அதன் பிறகும் கருப்பையாவின் நிலப்பிரச்னை சரியாகவில்லை. என்பதால் அந்த ஜோதிடம் பிரசன்னா ஏதோ நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்திருப்பதையடுத்து கருப்பையா, ஜோதிடம் பிரசன்னா மீது செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஜோசியர் பிரசன்னா, அவர் மனைவி அஸ்வினி உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அதை எதிர்பார்க்காத ஜோதிடம் பிரசன்னா மனம் உடைந்து குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தார். பிரசன்னா, அவர் மனைவி, தாய், மகள்கள் ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் இச் சம்பவம் நடந்த பிறகு பலர் பேசுவது தனது ஜாதகத்தில் உள்ள நிலை அறியாத மூடன் ஊருக்கு ஜாதகம் பார்த்து ஏமாற்ற இந்த மூடர் சமூகம் ஒரு காரணம் மக்கள் அறியாமையை மூடநம்பிக்கையை தங்கள் வருமானமாக பார்க்கும் இவர்கள் போல இன்னும் எத்தனை பேர் உண்டோ என்பது தான் இங்கு பொது நீதி.
கருத்துகள்