முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகங்கை மெக்கானிக் கொலை ஏழு நபர்கள் கைது

சிவகங்கை பா.ஜ.க.கட்சி சார்ந்த நபர் கொலை 4 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர் பின்னர் ஏழு நபர்கள் கைது.

சிவகங்கை நகர் காவலர் குடியிருப்பு அருகில் உள்ள  யாரச்சந்தை அருகே மெக்கானிக் கடை நடத்தியவருக்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார் பாஜகவில் சதீஷ் குமார் நகர் வர்த்தகப் பிரிவில் 

தலைவர் பொறுப்பை இவருக்கு தகுதி இல்லாத நிலையிலும் கொடுத்துள்ளனர். தினமும் இலரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மது குடிக்கும் வழக்கம் கொண்டவர். நேற்றிரவு வேலை முடித்துவிட்டு சதீஷ்குமார்  அவரது கூட்டாளிகள்  மெக்கானிக் கடையில் மது குடித்தனர். அதே பகுதியில் இறந்த வீடுகளில் தாரை தப்பட்டை வாசித்து பிழைக்கும் கும்பல் சிலர் தங்கியிருந்தனர். அவர்களும் மது  குடித்தனர் போதை  முற்றிய நிலையில் அந்தக் கும்பல் சேர்ந்த சிலர் சதீஷ் தரப்பைச் சேர்ந்தவர்களிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 

இது கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.

இதில் சதீஷின் நண்பரான

மனிபாரதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அந்த கும்பல் தாக்கியபோது சதீஷ் குமார் தடுக்க முற்பட்டார். உடனே எதிர்தரப்பினர் அவரைக் கீழ தன்னியதில் விழுந்த போது அவர் மயக்கமடைந்தார். இந்த மோதல் குறித்து தகவலறித்த சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைநதிருந்த மணி பாரதி மற்றும் சதீஷை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் 

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது சதிஷ் குமார் எனும் நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிபாரதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவாங்கை நகர் காவல் நிலையத்தில் 

வழக்குப்பதிவு செய்து சிலரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இவர்களது அறைக்கு அருகில் உள்ள அறையில் டிரம்செட் வாசிக்கும் ஏரியூர் வடவன்பட்டி சேகர் மகன் செந்தமிழ்செல்வன் (வயது 19), திருப்புத்துார் தாலுகா புதுக் காட்டாம்பூர் கல்லுவெட்டி மேடு  அருகில் குறிஞ்சிநகர் குணசேகரன் மகன் ஆனந்த் (வயது 19), மதுரை மாவட்டம், பட்டூர் மாயழகன் மகன் அன்பரசன் (வயது 25), கருப்பையா மகன் பூபதி என்ற வாண்டு (வயது19), இவரது சகோதரர் கண்ணன்( வயது 20), ஆகியோர் தங்கி உள்ளனர். தலைமறைவான ஒருவரைத் தேடுகின்றனர். இந்த நிலையில் தற்போது ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்  அடித்துக் கொல்லப்பட்ட  சம்பவம்  அவர் கட்சி பணிக்காக கொல்லப்பட்டாரா என்றால் மட்டுமே இதில் கட்சி பெயர் அணைத்து இதழ்களில் ஊடகங்களில் வரவேண்டும் அவர் குடித்து தகராறு காரணமாக கொலை நடந்த நிலையில் இது தனிப்பட்ட நிகழ்வாகவே தெரிகிறது தான். 

இது குறித்து காவல்துறை வெளியிட்ட சிறப்பு அறிவிப்பில்    சிவகங்கை நகர் காவல் நிலைய சரகததில் சிவகங்யைச் சேர்ந்த மெக்கானிக் 

சதீஷ் குமார் கொலை குறித்து விசாரணை நடந்து 

வருகிறது. இது தொடர்பாக சந்தேக நபர்களை காவல்துறை அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிப்படையான மேற்படி சம்பவத்தில் எந்தவொரு ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை என முதவ் கட்ட விசாரணையில் தெரிய வருவதாகவும் 

இந்த சம்பவத்தில் எந்தவொரு தனிப்பட்ட கட்சி, மதம் மற்றும் ஜாதி ரீதியான நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை.

 விசாரணை முடிவிலும் பிரேதப் பரிசோதனையின் முடிவிலும் மேற்படி இறந்த நயரின் இறப்பு குறித்த உண்மைத் தன்மை வெளிவரும் என தெரியப்படுத்தப்படுகிறது

. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கை உட்கோட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து முழுமையான தகவல் அளிக்கும் வரை இது தொடர்பான தகவல்கள் எதும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதையடுத்து செந்தமிழ்செல்வன், ஆனந்த், அன்பரசன், வாண்டு, கண்ணன் ஆகியோரை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணையில் தற்போது ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...