அமைதிக்கான நோபல் பரிசு
வெனிசுலாவின் ஜனநாயக உரிமைக்காகப் போராடிய மரிய கொரினா மச்சாடோவுக்கு 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு இன்று உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது .. வென்றவர் - மரியா கொரினா மச்சாடோ என்கின்ற வெனிசுலா நாட்டின் எதிர் கட்சித் தலைவர் ..
இவருக்கு ஏன் நோபல் பரிசு எனப் பார்த்தால் முதலில் இந்த நோபல் பரிசு என்பதே ஒரு அரசியல் சார்பு தங்கள் வர்த்தகத்தை செயல்படுத்த உதவ வேண்டும் என்கின்ற நோக்கம் காரணமாக ஆங்கிலேயர் எல்லாம் சேர்ந்து அளிக்கும் காலங்கள் கடந்த விஷயம் ..
அந்த நாட்டைத் தாண்டி இது யாருக்கும் தெரியாது. இவர் உலக நன்மைக்கு எல்லாம் பாடுபட்ட விபரம் என்ன? இது
வெனிசுலா என்கின்ற தென் அமெரிக்க நாட்டில் அதிகமாக ஆம் உலகிலேயே மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் இருப்புகளைக் கொண்டுள்ளது, இது சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நாட்டை ஆளும் ஒரு சர்வாதிகாரி அமெரிக்கா ஐரோப்பிய ஆயில் கம்பெனிகளை விரட்டி விட்டு - அவர்களே அந்த எண்ணை வளத்தை நாட்டுடமை ஆக்கி ஒரு கெட்ட வில்லனாக ஆக்கப்பட்ட நாடாக முன்பு அமெரிகாவால் அறிவிக்கப்பட்டது .
அவர்கள் யாரும் பெட்ரோல் விற்க தடை வித்தித்து அவர்களை வறுமையில் தள்ளி தங்கள் சொல்லும் இந்த பெண்மணியை தலைவர் ஆக்க செய்து இருக்கும் வேலை என பல மக்கள் பேசும் நிலையில் பெறப்பட்டது தான் இந்த நோபல் பரிசு என்ற விவாதமும் வராமலில்லை.



கருத்துகள்