லிட்டில் ஹார்ட் கிட்ஸ் ஸ்கூல் இணைந்த தமிழ்நாடு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரித் திறப்பு விழா
காரைக்குடி லிட்டில் ஹார்ட் கிட்ஸ் ஸ்கூல் இணைந்த தமிழ்நாடு கேட்ரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியின் பிரம்மாண்டத் திறப்பு விழாவும்
மற்றும் மிகுந்த மங்கலகரமான கலாச்சாரப் போட்டிகளும் 21 ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2026, அன்று காலை 10:30 மணிக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி,பெரியார் நகர் 9 வது வீதி (பர்மா காலனி எதிரில் ) தமிழ்நாடு கேட்ரிங் கல்லூரி வளாகத்தில் நடந்ததில் சிறப்பு அழைப்பாளர்களாக டாகடர் ஜி.சுவாதி கல்வி நிறுவன அறக்கட்டளையின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர்.எஸ். மோகன் ,அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர், பேராசிரியர் டாக்டர்.எஸ். சுப்பையா, காரைக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி,
அழகப்பா பல்கலைக்கழகத்தின் சின்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர்.சி.சேகர், தமிழ்நாடு உள்ளாட்சித் தளத் தணிக்கைத் துறை இணை இயக்குனர் ஆர்.பாண்டியன், காரைக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளை எம். இராதாகிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னால் ஆடசிமனறக்குழு உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சுவாமிநாதன்,
HRD கேந்திரிய வித்யாலயா சங்கேதன் முன்னாள் துணை ஆணையர் டாக்டர் எம். இராஜேஸ்வரி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர், DSERS டாக்டர் ஜே. சுஜாதாமாலினி,
அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், பேராசிரியர், டாக்டர் கே. குணசேகரன்
மற்றும், டாகடர் ஜி.சுவாதி கல்வி அறக்கட்டளைச் செயலாளர் டாக்டர் ஜி.ஹரிகரன், கல்லூரி முதல்வர் பழனியப்பன், பேராசிரியர்கள் எம்.சோலை, எஸ்.எம். மதிவதனி, ஆரோக்கியமேரி, கலையரசி, டாக்டர் ராஜசேகர், மைமூன் ரோஜா, ஆர். விக்டர் செல்வம், பா.பிரதீபா, சுரேஷ்குமார், யமுனா மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ், மற்றும் மெடல்கள் பரிசளிப்பை இராமேஸ்வரம் சன்முகா பேரடைஸ் நிர்வாக இயக்குனர் கே. மலர்விழி, மற்றும் மாலதி நடராஜன் ஆகியோர் வழங்க, நிகழ்ச்சி நிறைவில் டாக்டர் ஜி.சுவாதி கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் சுமதி குணசேகரன் நன்றி கூறினார்.















கருத்துகள்