மூன்று தொகுதிகள் தே ஜ கூட்டணியில் இணையும் தவாக.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இணைந்து. ஒரு தொகுதியை தவெக பெற்ற நிலையில், பண்ருட்டி தொகுதியில் பாமகவின் பழைய மாணவர் பிரிவுச் செயளாளரான வேல்முருகன் போட்டியிட்டார். அதில் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளர் அதிமுகவின் ராஜேந்திரனை வீழ்த்தி வென்றார் அதேபோல் தற்போது வேல்முருகன் நடத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தரப்புடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. அதிமுக சார்ந்த தே ஜ கூட்டணியில் இணைந்தால் 3 தொகுதிகள் கொடுக்க எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஆனால் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தணை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.
இதனால் வேல்முருகன் அதிமுக- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. பாஜக, பாமக உடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பின், வேல்முருகன் தரப்பை எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து தொகுதிப் பங்கீடு செய்வாரென்றும். கூறுகின்றனர்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தவாக. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் இந்த முடிவு!
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு காரைக்குடி உள்ளிட்ட 12, பாஜக+ 40. என்ற நிலையில் மீதம் தொகுதிகளில் அதிமுக போட்டி இதில்
பாஜக தொகுதிப் பங்கீடு மீட்டிங் முடிவு
30 தொகுதிகளின் பட்டியலில் அதிமுக செல்வாக்கு உள்ள தொகுதிகளைக் கேட்கும் பாஜக. இதுவே எடப்பாடி கே.பழனிசாமி டெல்லி சென்றதன் பின்னணியாகும்.கூட்டணிகளின் தலைமை தங்களுடைய பிரபலமான சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டுமென்று கூறுவது சரியா ? அவ்வாறு போட்டியிடுவது தான் வெற்றிக்கான பாதை என்றால் அது மாதிரியான கட்சிகள் கூட்டணி தலைமைக் கட்சியுடன் இணைத்து விட வேண்டியது தானே ? மற்ற பிரபல சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டணி தலைமைக் கட்சியின் கொறாடா உத்தரவிற்குத் தானே கட்டுப்படுப்பட வேண்டும் ! தனித் தன்மை, கொள்கை எங்கே போகும். மேலும் வேறு சின்னத்தில் போட்டியிடுபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் பதவியை துறந்து சின்னமளிக்கும் கட்சியின் உறுப்பினராக வேண்டும். பிறகு இவர்கள் தங்கள் கட்சி எது என்று அடையாளம் காட்டுவார்கள். இது இரட்டை உறுப்பினர் முறையல்லவா ? எந்தக் கட்சி விதிமுறையிலும் இதற்கு அனுமதியில்லையே ! இந்தப் பித்தலாட்டம் முடிவிற்கு கொண்டு வர சின்னங்கள் இல்லாத தேர்தல் முறையே வேண்டுமென திருவாரூர் தங்கத்தமிழனிடம் பெயரை இரவல் வாங்கி
பின் படுகொலையான சாட்டை சுப.முத்துக்குமார் உறுவாக்கி பின் சீமான் குடிபுகுந்த நாம் தமிழர் கட்சி இதற்காக ஏற்கனவே குரல் கொடுத்துள்ளார்.
ஒரு பக்கத்துல பெரியப்பா தி.வேல்முருகன் கட்சியில் அம்மா முத்து லெட்சுமி சித்தப்பா எனக் கூறும் சீமான் கட்சியில் மகள் வழக்கறிஞர் விதயா ராணி சந்தனக்காட்டு மக்கள் வாக்களிககுமா மறந்திருக்குமா?நூறு வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கம் உடையார்பாளையம் ஏரியாவில் முந்திரிச்செடிகளை அறிமுகப்படுத்தி கறட்டு செம்மண் பூமியில் முந்திரி கிளைத்து வளர்ந்து விளைச்சல் கொடுத்தது. வரகிலும் தினையிலும் கிடைத்ததை விட வருமானம் இதிலதிகம். இது இந்தப் பகுதி மக்களை ஈர்க்க உடையார்பாளையத்திலிருந்து கவரப்பாளையம் வரை முந்திரிக்காடு பரந்து விரிந்தது.
வழக்கறிஞர் எழிலரசு இளங்கீரன் முக்கிய முகம் தி.வேல்முருகன் பின்னால் முந்திரிக்காட்டு மக்கள் வாக்களிக்குமா மறந்திருக்குமா?















கருத்துகள்