ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு பின்னடைவாக, அதன் 10 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் ஏழு பேர் இன்று
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24, 2026) அன்று கட்சியை விட்டுப் பிரிந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்னர். இது நாடாளுமன்ற மேலவையில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மறுசீரமைப்பைக் குறிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரித்துத் தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக "ஆபரேஷன் லோட்டஸ்"
என்ற நடவடிக்கையை மேற்கொள்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ராகவ் சதா, சந்தீப் பதக் மற்றும் அசோக் குமார் மிட்டல் ஆகியோர் மாலையில் கட்சியின் தலைமையகத்தில் பாஜக தலைவர் நிதின் நவீனை சந்தித்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது நாடாளுமன்ற மேலவையில் 141 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: ராஜ்யசபாவில் உள்ள மொத்த ஆம் ஆத்மி எம்பிக்கள் 10 பேரில் 7 பேர் பாஜகவில் சேர முடிவு செய்துள்ளனர். அவர்கள் : ரகுவ் சதா,
ஹர்பஜன் சிங், (முன்னாள் கிரிக்கெட் வீரர்),
சுவாதி மாலிவால், சந்தீப், அசோக் மிட்டல்,
விக்ரம் சாஹ்னி, ராஜேந்தர் குப்தா ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார் ராகவ் சத்தா
அவருடன் சேர்த்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், சுவாதி மாலிக் ஆகியோரும் கட்சியிலிருந்து விலகினர்
அவருடன் சேர்த்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், சுவாதி மாலிக் ஆகியோரும் கட்சியிலிருந்து விலகினர்
அனைவரும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில் பாஜகவில் அப்படியே சேருகிறார்கள்




கருத்துகள்