கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள நீதிபதி யஸ்வந்த் வர்மா இல்லத்தில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான பதவி நீக்க நடவடிக்கை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
பரவாயில்லை. இப்பவாவது மனசு வந்ததே... மனசாட்சி உறுத்திச்சோ என்னவோ... இல்லை ஆனால் குடியரசுத் தலைவர் நீக்கம் செய்வதற்கு முன் உச்சத்திலேந்து எச்சரிக்கை வந்ததை முன்னிட்டு அவராகவே ராஜினாமா செய்தார் இனி கைது நடவடிக்கை வருமா என்பது இனிமேல் தான் தெரியும். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார்.
அவரது வீட்டில் எரிந்த கரன்சி நோட்டுகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்


கருத்துகள்