சீமான் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கை முகாம் அகதிகள், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கண்ட உண்மை,
தமிழ்நாட்டில், இலங்கை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்காக 107-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்கள் மண்டபம், கொட்டாப்பட்டு, காரையூர், ஒக்கூர் போன்ற இடங்கள் உட்பட பல மாவட்டங்களில் அமைந்துள்ளன, மேலும் இந்த முகாம்களில் உள்ளவர்கள் இந்தியக்குடியுரிமை பெற்றவர்கள் இல்லை ஆகவே இங்கு வாக்குரிமை இல்லை,
தமிழ்நாடு அரசு, இலங்கை அகதிகள் முகாமை "இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்" எனப் பெயரை மாற்றம் செய்தாலும் சட்டம் ஒன்றுதான் .
முக்கிய முகாம்கள்: மண்டபம் இராமநாதபுரம் மாவட்டம் , கொட்டாப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் , கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் காரையூர் மற்றும் ஒக்கூர் புதூர் உள்ளிட்ட பல அகதிகள் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் அல்லது கொட்டடிகளில் உள்ள மக்களுக்குத் தமிழ்நாடு அரசு இலவச வீடு, கல்வி, மற்றும் அடிப்படை வசதிகளை, 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் மேம்படுத்தி பெரும்பாலான முகாம்கள், இலங்கைத் தமிழர்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரத்தை உருவாக்கவும், தமிழ்நாடு அரசின் மூலம் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் போன்ற அமைப்புகள், முகாம்களில் வாழும் மக்களுக்கான நலத்திட்டங்களை, 2010 முதல் 2022 வரை சுமார் 15952 நபர்கள் தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்,. சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்குச் சென்று அவர்களைச் சந்திப்பதையும், அவர்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவும்,
அகதிகள் முகாமில் உள்ளவர்களுடன் சீமான் கும்மிடிப்பூண்டி உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள மக்களுக்கு சீமான் நிவாரணப் பணிகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகளின் நிலை குறித்து, அந்த முகாம்களை மூடக் கோரி போராட்டங்கள் நடத்தி வந்தார், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறப்பு முகாம்களில், தங்களை விடுதலை செய்யக் கோரி இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவாக, சீமான் குரல் கொடுத்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் உரிமை மற்றும் அகதிகளின் வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகளை, தனது கட்சியின் முக்கியக் கொள்கையாக வலியுறுத்தி, கூட்டங்களில் அகதிகள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கியுள்ளார். அதில் வாக்குறிமை இல்லாத
இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும், அவர்களைப் பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும் என்றும் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் காரணமாக வாக்குகள் இல்லாத இலங்கை அகதிகள் அதிக அளவில் அவரது கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள், அவர்கள் யாரும் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியை சாராத நபர்கள், அது போலவே அவருக்கு பணி செய்யும் அணைவரும் தொகுதிக்கு சமபந்தம் இல்லாதவர்கள், சீமான் கூட இளையான்குடி சார்ந்த மானாமதுரை ரிசர்வ் தொகுதிக்கு உடபட்டவர், ஆகவே இவருக்கு தேர்தல் பணி செய்யும் மீனாட்சி புரம் இஸலாமியர் இளைஞர்கள் ஜமாத் வழி கட்டுபபடடு வாக்களிக்கும் நபர்கள் அதேபோல கல்லல் பகுதியில் சிலர் உள்ளனர் அவர்கள் உலகமே தனி மக்களுக்கு அண்ணியமானவர்கள். ஆகவே அவர் இங்கு டெபாசிட் வாங்குவதே சிரமம் ஆனால் மக்களை ஏமாற்ற பிரச்சாரத்தில் வெளியூர் அகதிகளும் வெளியூர் கட்சிக்காரர்களும் மட்டுமே, கடந்த தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் உடையார் சமூக துரை மாணிக்கம் அவர் வாங்கிய 20 ஆயிரம் + வாக்குகள் ஜாதி வாக்குகள், அது போல அதறகு முன் பரிமளம் 4 ஆயிரம் + வாஙகிய வாக்குகள் கல்லல் பகுதி வாழும் நாடார் சமூக வாக்குகள், இதில் சீமான் வாங்கும் வாக்கு 10 ஆயிரம் வரை மட்டுமே வரும் என்பதே உண்மை. ஆக டெப்பாசிட் காலியாகும் என்பதே உண்மை நிலை




கருத்துகள்