நிபந்தனை ஜாமீன் விதிமுளைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூப் நடத்திய சவுக்கு சங்கரை ஆந்திராவில் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் மோசடி
வழக்குகளில் கைதாகி, பின்னர் உடல்நலக் குறைவால் 12 வார கால இடைக்கால ஜாமீனில் வெளிவந்தவர், நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆஜராகத் தவறியதனால் அவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனிப்படைகாவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அவரை ஆந்திராவிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து கைது செய்தனர்.
தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது தமிழ்நாடு காவல்துறை ‘குண்டர் தடுப்பு சட்டத்தின்’ (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆணை சிறையிலேயே அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர், அவர் மகன் துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இந்த சட்ட நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. ஆட்சி மாற்றம் நடந்நால் அரசு அவரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்த எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
குண்டர் சட்டம் என்பது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது பாயும் ஒரு கடுமையான சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், பொதுவாக ஓராண்டு வரை ஜாமீனில் வெளியே வர முடியாது. இது சவுக்கு சங்கருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தவர், தற்போது சட்ட ரீதியாகப் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
அதனால் அவரது தாயின் இறுச்சடங்கில் பங்கேற்க முடியாது இருப்பினும், சவுக்கு சங்கருக்கு சட்டப்பூர்வமான ஒரு வாய்ப்பு இன்னும் உள்ளது. குண்டர் சட்டத்தை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும். நீதிமன்றம் அந்த சட்ட நடவடிக்கையில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை ரத்து செய்தால் மட்டுமே, ஓராண்டு முடிவதற்கு முன்பே அவர் ஜாமீனில் வெளியே வர வாய்ப்புள்ளது. இல்லையெனில், அடுத்த ஒரு வருடத்திற்கு அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.சசிகாந்த் செந்தில் 1979 ஆம் ஆண்டு பிறந்தவர் முன்னாள் இ.ஆ.ப அதிகாரியும், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக 2024 பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சசிகாந்த் செந்தில் பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ் போல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் 2009 ஆம் ஆண்டில் கருநாடகத்தின் இ.ஆ.ப அதிகாரியாக பணியைத் தொடங்கினார். ராய்ச்சூர், சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும் பின்னர் கருநாடக அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோதி மீ்ண்டும் வெற்றிபெற்றதைக் கண்டு வருந்தி தன் பதவியிலிருந்து விலகி பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இவருக்கு சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. 2023 கருநாடக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் செண்டரல் வார் ரூம் தலைவராக நியமிக்கப்பட்டார். கருநாடக மாநில ப.ஜ.க ஆட்சியின் ஊழல் போன்ற முக்கியச் சிக்கல்களை மக்களிடம் புதிய யுக்தியில் கொண்டு சென்று கவனத்தை ஈர்த்தார். இவ்வாறு திறப்பட செயல்பட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய முக்கியப் பங்காற்றினார்.
இவருக்கு 2024 பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தது. அந்தத் தேர்தலில் சசிகாந்த் செந்தில் மொத்தம் 7,96,953 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு அடுத்துவந்த பா.ஜ.க வேட்பாளரை விட 5,72 இலட்சம் வாக்குகளைக் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். இவர் சவுக்கு சங்கர் சகோதரியை குடும்பம் விரும்பாத நிலையில் திருமணம் செய்தவர் ஆவார். அட்டவணை பட்டியலினத்தைச் சேர்ந்த அத்தை. மருமகன் குடிமைப் பணி புரிந்தார். மகளின் காதல் திருமணம்.
எந்த அதிகாரமும் இன்றி மதுரவாயலில் குடித்தன வீடு. மகன் சம்பாதித்து ஓரளவு வசதிகளை அனுபவிக்கும் முன் கவலையால் அளவு கடந்த மகன் பாசத்தால் தவித்து உயிரிழந்து உள்ளார்.
கொன்றது திமுக.ஆழ்ந்த வருத்தத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்
சசிகாந்த் செந்தில் அவரது மாமியார், ஸ்ரீமதி. கமலா, செயின்ட் ஜான்ஸ் அதாவது சவுக்கு சங்கர் தாயார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
மகத்தான வலிமையும், கருணையும், தியாகமும் கொண்ட ஒரு பெண் - பெரும் போராட்டங்களின் மூலம் தன் குழந்தைகளை அசைக்க முடியாத அன்புடனும் கண்ணியத்துடனும் வளர்த்த தாய். தைரியத்துடனும் தன்னலமுடனும் குடும்பங்களை நடத்தும் எண்ணற்ற பெண்களுக்கு அமைதியான அஞ்சலியாக அவரது வாழ்க்கை நிற்கிறது.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்:
வில்சன் கார்டன் இடுகாடு ஏப்ரல் 14 பிற்பகல் 3:30 முதல் மாலை 4:30 வரை நடைபெறும் எனவும்.
நண்பர்கள், சக ஊழியர்கள், நலன்விரும்பிகள் என அனைவரையும் அன்புடன் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். சசிகாந்த் செந்தில் எனத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்







கருத்துகள்