சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் நியமனம்.
சிபிசிஐடி ஏடிஜிபியாக அபின் தினேஷ் மோடாக் நியமனம்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அமல்ராஜை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு.
தாம்பரம் மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த அமல்ராஜ் தேர்தல் காலத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமல்ராஜ், தற்போது, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடாக் சென்னை CBCID ஏடிஜிபியாக நியமனம்.


கருத்துகள்