இராதாபரம் தேர்தல் வழக்கு பத்தாண்டுகள் தாமதமானாலும் நீதி மேல் முறையீடடில் தான் முடிவாகும்,
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வழக்கில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து பி.எஸ்.அப்பாவு வெற்றியை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது,
தீர்ப்பு தாமதமாகக் கிடைத்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கலைஞர் பிறந்தநாளில் இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியை அவருக்கு காணிக்கை ஆக்குகிறேன் என அப்பாவு கொடுத்த பேட்டி என்பது இன்பதுரை உச்சநீதிமனறம் செல்லாத வரை மட்டுமே 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
2016 சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறப்பினர் ஆக இருக்கும் இன்பதுரை, திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் பி.எஸ்.அப்பாவு அதற்கு முன் (காங்கிரஸ் சார்பில்) ஆகியோர் களம் கண்டனர்.
இதில் இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் என்பது 49 எனக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது, இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கேட்டு நீதிமன்றம் சென்றார் அப்பாவு அதன் பின்
வழக்கு தேர்தல் வழக்காக விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட நிலையில், இன்பதுரை வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டது,
இந்த நிலையில் "இந்தக் காலதாமதமெல்லாம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை, நீதி வென்ற மகிழ்ச்சியில் உள்ளேன். உச்ச உயர் நீதிமன்ற படிகளில் எத்தனை முறை ஏறி இறங்கியிருக்கோம். இன்று நம்முடைய நீதியரசருடைய தீர்ப்பு அந்த வலிக்கு நிவாரணமாக உள்ளது” என்று கூறினார். ஆனால் வழக்கறிஞர் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாகக் கூறியுள்ளார். இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.


கருத்துகள்