போதைப் பொருள் கடத்தல் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரூபாய் .258 கோடி பணமோசடி வழக்கில், ஜான் பிரிட்டோ மற்றும் அவரது
கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனைகளை நடத்தியது.வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பதிவு செய்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இந்தக்கும்பல் கடல் வழியாகவும், ரயில்கள் மூலமாகவும் இலங்கைக்கு ரூபாய் .150 கோடி மதிப்புடைய மெத்தபெட்டமைன் மற்றும் ரூபாய் .108 கோடி மதிப்புடைய ஹாஷிஷ் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியது கண்டறியப்பட்ட சோதனைகளின் போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான விவரங்கள் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது
இந்த நிலையில்ஜே.எம்.ஜே. (IJK) நிறுவனரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களின் அண்ணன் தான் இந்த ஜான் பிரிட்டோ. அவர் மீதான முக்கிய விவரங்கள்:அமலாக்கத்துறை (ED) வழக்கு: ஜான் பிரிட்டோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவும், அந்நிய செலாவணி மோசடி தடுப்புச் சட்ட வழக்குகளிலும் (PMLA) அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன



கருத்துகள்