சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய மாவடட ஆட்சியர் நியமனம்; இதுவரை பணி செய்த பொற்கொடி சென்னை சமூக நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் இந்த நிலையில்
நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையராகப் பணியாற்றிய நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார், தமிழ்நாடு அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ் மாற்றப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
இதுவரை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய கே. பொற்கொடி, ஐஏஎஸ் மாற்றப்பட்டு சென்னை சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.



கருத்துகள்