முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வெள்ளக்கோவில் லஞ்சம் வாங்கி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒப்பந்ததாரர் இரவிசந்திரன், வெள்ளகோவில் ஒன்றியப் பள்ளி ஒன்றில் சமையலறை அமைத்தல் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து டேங்க் கட்டுதல் உள்ளிட்ட 4 பணிகளை டெண்டர் எடுத்திருந்தார், இந்தப் பணிகளுக்கான பில் தொகையை விடுவிப்பதற்காக, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய துணை வடடார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் ரூபாய் 20,000 லஞ்சமாகத் தருமாறு ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசர் நந்தகுமாரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்,  லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இரவிசந்திரன், இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்.  ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின் படி, ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசர் நந்தகுமார் அரசு சாட்சிகள் முன்னிலையில் இரசாயனம் தடவிய ரூபாய் 20,000 பணத்தை வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இரவிசந்திரன் தலைமையிலான ஊழல் தடுப்புக் க...

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்

தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார், தேர்தல் அறிக்கை 6 சிலிண்டர்கள், வீட்டுக்கு ரேஷன் பொருள் பேருந்தில் எல்லோருக்கும் இலவசம் இன்னும் பல அறிவிப்புகளை  தவிர்த்துத் தான் நிதிநிலை காரணம் எனச் சொல்கின்றார்கள் எனபதால் பின்னர் எதிர்பார்க்க வேண்டும் அரசு எவ்வளவு கடன் வாங்குகிறது எவ்வளவு செலவிடுகிறது என்பததை எல்லாம் அறிந்து கொள்ளும் நேரமிது அது போக கடந்த திராவிடக் கட்சி ஆட்சி  ஊழல் பட்ஜெட்டிலிருந்து இது எப்படி வேறுபடுகின்றது என்பதைக் காட்டும் நிகழ்விது அது போக காங்கிரஸ்,, கம்யூனிஸ்டுகள், விசிக கூட்டு மந்திரி சபை என்பதால் வழக்கமாக எந்த பட்ஜெட் என்றாலும் காரசாரமில்லை எனச் சொல்லும் சில கும்பல்களின் கூடாட்சியில் அவியல் எப்படி இருக்கின்றது என்பதையும் பார்க்கவேண்டும், வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்னர் வரும் முதல் நிதிநிலை அறிக்கை. இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அதிமுக, திமுக அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்...