ஜெம் கிரானைட் - பூட்டப்பட்ட கதவுக்குப் பின்னால்* மூடப்பட்ட ஃபைல் - திறக்கப்பட்ட உண்மை- 22 வருட ரகசியமும், ஒரு நீதிபதியின் கேள்வியும் * மூடப்பட்ட ஃபைல் - திறக்கப்பட்ட உண்மை ஜெம் கிரானைட் - பூட்டப்பட்ட கதவுக்குப் பின்னால் (தேனாம்பேட்டை வீடு) *முன்னுரை: யார் இந்த வீரமணி?* ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி. வயது 84. இந்திய கிரானைட் தொழில்துறையில் 60 ஆண்டுகளாக செல்வாக்கு மிக்க தொழிலதிபர். இவர் மீது தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. *1. கதை ஆரம்பம்: தேனாம்பேட்டை வீட்டின் சாவி* சென்னை தேனாம்பேட்டை. பெரிய பங்களாக்கள் நடுவில் ஒரு சாதாரண வீடு. வெளியில் எப்போதும் பூட்டு. ஆனால் உள்ளே விளக்கு எரியும். அந்த வீட்டின் சாவி மூன்று பேரிடம் இருந்தது. ஒரு தொழிலதிபரிடம், அவரது நம்பிக்கைக்குரிய பெண் ஊழியரிடம், அவரது கணவரிடம். 22 வருடமாக அந்த சாவி கைமாறிக்கொண்டே இருந்தது. *2. முதல் திருப்பம்: பென்-டிரைவ்* அக்டோபர் 6, 2025. சென்னை மத்திய குற்றப்பிரிவு, விபசார தடுப்புப் பிரிவு. குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் ஒரு பென்-டிரைவை ஒப்படைத்...
RNI:TNTAM/2013/50347