*சென்னை காவல்துறை அதிரடி - 5 பேருக்கு Look Out Circular, 8-வது POCSO வழக்கு பதிவு!* Gem Granites அதிபர் R.வீரமணி (84) மீதான POCSO வழக்கில் திடீர் திருப்பம்! *என்ன நடந்தது?* *1. 5 பேருக்கு LOC:* POCSO வழக்குகளுடன் தொடர்புடைய 5 பேர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க சென்னை SIT Look Out Circular பிறப்பித்துள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தும் அலர்ட்! Immigration Bureau-க்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக முன்னாள் Gem Group Adviser *N.Prakash @ Prakash Kanniah* - UK-வில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது ஏற்கனவே LOC இருந்த நிலையில், இப்போது *Blue Corner Notice*-க்கும் SIT பரிந்துரை செய்துள்ளது. அவரது வங்கி கணக்கில் ரூ.24 கோடி முடக்கம்! *2. 8-வது வழக்கு:* மற்றொரு சிறுமி கொடுத்த புகாரின் பேரில் 8-வது POCSO வழக்கு பதிவு. ஏற்கனவே 6 பாலியல் துன்புறுத்தல் + 1 தற்கொலைக்கு தூண்டிய வழக்கு என 7 வழக்குகள் இருந்த நிலையில், இப்போது எண்ணிக்கை 8! *வழக்கின் பின்னணி - முழு TIMELINE:* - *கைது:* வீரமணி, அவரது கூட்டாளிகள் சாந்தி, மகேந்திர சிம்ஹான், மேலாளர் சக்திவேல...
RNI:TNTAM/2013/50347