அச்சு ஊடகமும், காட்சி ஊடகமும், பத்திரிகையாளர் சங்கங்களும் ஒருங்கிணைந்தால் தான். நான்காவது தூண் நிமிரும்
தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஊடக அங்கீகார அட்டை வழங்க பத்திரிகையாளர் குழு அமைப்பது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநரகம் 7.11.2019ல் அரசாணை எண்.10ல் உள்ள தொழிற்சங்கங்கள், அமைப்புக
ளுக்கு கடிதம்
அனுப்பியது. IFWJ உள்ளிட்ட அமைப்புகள் மூத்த பத்திரிகையாளர்களை செய்தித்துறை இயக்குநருக்கு உரிய காலத்தில் பரிந்துரை செய்து, கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் குழு அமைக்கவில்லை. பத்திரிகையாளர் குழு அமைக்காமல், ஊடக அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசாணை எண்.10ன் படி பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்க கூடாது.அதனால் பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்க கூடாது என்று இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின்(IFWJ –New-Delhi) சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.( W.P.no.109/2020).இந்த வழக்கு 6.1.2020ம் தேதி விசாரணைக்கு வருகிறது.பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் மூலம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஊடக அங்கீகார அட்டை வழங்க பத்திரிகையாளர் குழு அமைப்பது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநரகம் 7.11.2019ல் அரசாணை எண்.10ல் உள்ள தொழிற்சங்கங்கள், அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பியது. IFWJ உள்ளிட்ட அமைப்புகள் மூத்த பத்திரிகையாளர்களை செய்தித்துறை இயக்குநருக்கு உரிய காலத்தில் பரிந்துரை செய்து, கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் குழு அமைக்கவில்லை. பத்திரிகையாளர் குழு அமைக்காமல், ஊடக அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசாணை எண்.10ன் படி பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்க கூடாது.
அதனால் பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்க கூடாது என்று இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின்(IFWJ –New-Delhi) சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.( W.P.no.109/2020).
இந்த வழக்கு 6.1.2020ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனங்களில்
PRESS, ADVOCATE, DOCTOR மற்றும் POLICE என்ற எழுத்துக்களை பதித்த வாகனங்கள் ஏராளம் உண்டு.
PRESS , ADVOCATE, DOCTOR, மூவரும் அரசு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம் இரண்டிலும் பணியில் இருப்பவர்கள் விதிகளுக்கு உட்பட்டவர்கள் வழக்கறிஞர்கள் பார்கவுன்சில் போல மருத்துவர்களுக்கு மெடிக்கல் கவுன்சில் போல் பத்திரிகைத்துறைக்கு BIP
ஊடகத்துறைக்கு மத்திய அரசு வழங்கிய RNI பதிவை கொண்டு எடிட்டர்கள் பதிப்பாளர் வெளியீட்டாளர் கட்டுப்பாட்டில் உள்ள செய்தியாளர்கள் பலரும் PRESS என்ற வாசகம் தங்கள் பயணம் செய்யும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில்ஸ்டிக்கராக ஒட்டிக்கொண்டு வலம்வருகின்றனர். இவர்களுக்கு வயதுவரம்பு கிடையாது. பணியும் அரசு பணி அல்ல, இவர்கள் RNI க்கு மட்டுமே கட்டுப்படுத்தும் உரிமை உண்டு சிவில் நீதிமன்றத்தின் மூலம் டிக்ளரேசன் பெற்ற பின்தான் RNI அனுமதி கிடைக்கும் அப்படி அனுமதி பெற்று வெளிவரும் பத்திரிகையில் பணிசெய்யும் நபர்கள் அந்த பத்திரிகையின வெளியிட்டாளரும் உரிமையாளருமானவருக்குத்தான் அவர் பணிசெய்யும் அடையாள அட்டையும் செய்திகள் சேகரிக்கும் உரிமைக் கடிதமும் வழங்கும் நிலை அதை அடிப்படையாக வைத்தே மாநில அரசு வழங்கும் சலுகைகள் பெறும் அட்டை அதை பலர் வாங்குவதில்லை காரணம் ஜால்ரா செய்திகள் அவர்கள் எழுதுவதும் இல்லை அதேபோல் மத்திய தகவல் அமைச்சகம் வழங்கும் செய்திகள் முதலில் BIP மண்டல அலுவலகத்தின் மூலம் அஞ்சலில் வரும் அதை பதிவு செய்யும் தகவல்களும் சில சமயம் பதிவு செய்யாத தகவலும் உண்டு அப்படி இதழ்கள் நடத்தும் நிறுவனம் தான் பத்திரிகை அலுவலகம் இதில் பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இல்லாத செய்திகளே எழுதி வெளிவராமல் பத்திரிக்கைகளின் பெயரை போலியாகப் பயன்படுத்தும்வேறு தொழில் செய்து கொண்டு சலுகைகள் பெற PRESS ஏன்ற பெயரில் வலம் வரும் நபர்கள் நிறுவன அடையாள அட்டை இல்லாதவர்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை பத்திரிகை என்றால் அதிகம் விற்பனையாகும் ஐந்து தினசரிகளும் தொலைக்காட்சி என்றால் குறிப்பிட்ட ஐந்தும் தான் என்ற நிலை தவறான கண்ணோட்டம் ஆகும்
ஆனால், POLICE அப்படி அல்ல. இவர்களுக்கு வயதுவரம்பு உள்ளது. தனியாக அரசு வாகனங்கள் உள்ளன.
இவர்களில் சிலர் தான் சட்டத்திற்கு புறம்பாக அவரவர் தனியார் வாகனங்களுக்கு POLICE என்று ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வலம் வருகின்றனர். இதை, காவல் துறையினர் தான் முதலில் கண்டறிய வேண்டும்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகத்துறையை அவமதிக்கும் வகையில், தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படும் கள்ளக்குறிச்சி போல
இதன் காரணமாக, தமிழ்நாடு காவல்துறை தலைவர் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் முறையீடு செய்ய உள்ள நிலை
PRESS, என்பது பல தொழில் செய்யும் நபர்கள் பயன் படுத்தும் நிலை உள்ளதை தடுப்பது நல்லது பத்திரிக்கை என்பதில்RNI No என்பதில் நாளிதழ், வார இதழ், வாரம் 2 இதழ், இரு வார இதழ், மாத இதழ் அணைத்திற்கும் RNI No மத்திய அரசு தான் வழங்குகிறது இதில் தினசரி பத்திரிக்கை அரசு விளம்பரம் செய்தி PRO க்கள் தருவதால் மட்டும்.PRESS கேட்ட கிரியில் அதுவும் மாநில அரசின் செய்தி துறையின் மூலம் விளம்பரம் வெளியிடாத அரசு பணியில் உள்ள ஊழல் வாதிகளின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து செய்திகள் எழுதும் பலர் உண்டு 2008 முதல் தான் PRESS ஸ்டிக்கர் தமிழகத்தில் வழங்கப்படுகிறது.அதுவும் குறிப்பாக நிருபர் , போட்டோகிராபர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும்.இந்த ஸ்டிக்கரை ஆசிரியர், துணை ஆசிரியர்கள், மேனேஜர்கள் கூட ஓட்ட முடியாது.அதே சமயம் எலக்ட்ரானிக் மீடியா Not Press கேட்டகிரியில் வராது.TV .க்கள் அணைத்தும் கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்படுவது.ஆகவே TVக்கள் பிரஸ் கேட்ட கிரியில் இல்லை.தமிழகத்தில் மட்டும் 2007 ம் ஆண்டு முதல் சில முன்னணி TV க்களுக்கு.பிரஸ் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது ஆக இப்படிப் பட்ட.நிலையில் சமீப காலமாக பத்திரிகைச் சங்கங்கங்கள் என்ற பெயரில் பலர் தொடங்கி.PRESS என்று போட்ட அடையாள அட்டைகள் வழங்குகிறர்கள்
அதை சமூக விரோத சக்திகள் தங்களின் வாகனங்களில் ஓட்டிக் கொண்டு
உண்மையான பத்திரிக்கையாளர்களை போல் வலம் வருவதை நீங்களே பார்த்து இருப்பீர்கள்.ஆக இன்றைக்கு உயர்நீதிமன்ற நீதியரசர்களேபோலி நிருபர்களை ஒழிக்க அரசுக்கு உத்திர விட்டுள்ளது வரவேற்க்கத் தான் வேண்டும் .அதன் பொருட்டே அணைத்து மாவட்டங்களிலும் செய்தியாளர்கள் பெயரில் உலாவரும் போலியான வேறு தொழில் செய்வோர்களைக் கண்டுபிடித்து கைது செய்யப்படுகிறர்கள்
21ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது உங்களுக்குத் தெரியும்
உண்மையான பத்திரிக்கையாளன் என்றால் அடையாள அட்டை காட்டட்டும்
அவர் பணியாற்றும் பத்திரிக்கையின் பெயரை வாகனத்தில் ஓட்டிக் கொள்ளாட்டும்
நான் முழுமையான பத்திரிக்கையாளன் சென்னையில் உள்ள 60 வயது 70 வயதை எட்டியுள்ளவர்களிடம் கேளுங்கள் சின்னகுத்தூசி,சோலை,கவியரசு,கண்ணதாசன்,ஜெயகாந்தன்,ஞாநி,TR ராமசாமி (மக்கள் குரல் ),சன் .டி வி.ராஜா,ராஜ் டிவி .மகேந்திரன்,நக்கீரன் கோபால்,தராசு ஷ்யாம்,அண்ணா பாலு.நாத்திகம் பாலு என இப்படி பட்டியல் நீளும் இவர்கள் அனைவரும் தங்களை அடையாளப் படுத்தப்பட்டவர்கள் பலர் புதுடில்லியில் கார்கள், வாகனங்கள் ஆகியவற்றிலிருந்து போலியான ஸ்டிக்கர்களை அகற்றக் கோரி வழக்கை உச்சநீதிமன்றத்தில் கே ராஜன் என்பவர் தாக்கல் செய்த உகார்கள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை அகற்றக் கோரி பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ் கே கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இதுபோன்ற பொதுநல மனுக்களை தாக்கல் செய்ததற்காக மனுதாரர் கே.ராஜன் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து இந்த விவகாரத்தில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதை செயல்படுத்த முடியாது என்று கூறி தள்ளுபசெய்து தீர்ப்பு உள்ளன 30-Nov-2018 OF INDIA CIVIL ORIGINAL JURISDICTION WRIT PETITION (CIVIL) NO(S). 981/2017 K. RAJAN .அவ்வாறு இருக்க அதன் மேல் முறையீடாக. உச்சநீதிமன்றம் இரண்டு நீதியரசர்கள் விசாரணை செய்து முடித்து வைத்த வழக்கு வேறுவகையான வடிவில் உயர்நீதிமன்றம் விசாரிப்பது சட்டப்பார்வையில் ரெஜ்ஜுடிக்கேட்டா ஆகாதா என்பதும் மூத்த வழக்கறிஞர்கள் பார்வையில் விட்டுவிடலாம் போலி நிருபர்களை களையெடுக்க தாங்கள் காட்டும் முயற்சிக்கு நன்றி
அதே நேரத்தில் வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று தாங்கள் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது அரசால் RNI வாங்கிய பத்திரிக்கையாளர்களும் நிருபர்கள் தான் அந்த நிருபர்களைPress ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என கூறக் கூடாது என்பது எங்கள் கருத்து நான் தினமலரில் 25 ஆண்டுகள் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முழு நேர நிருபராக பணியாற்றி இருந்தாலும் நாங்கள் எப்போதும் அரசிடம் அங்கிகார அட்டை வாங்கியது கிடையாது இது போல பல நிருபர்கள் உள்ளனர். பொதுவாக நிருபர்கள் Press பெயரை வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது என்றால் முதலில் police மற்றும் வருவாய் துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் கொண்டு வாங்க அவர்களுக்கு கொடுக்கும் அடையாள அட்டை பணி செய்வதற்கு தான் தங்களின் சொந்த வாகனங்களில் பெயரை போடுவதற்கு அல்ல .நாங்களும் உங்களுக்கு ஆதரவு கொடுத்து உடனடியாக எடுக்க ஏற்பாடு செய்கின்றோம்
போலி நிருபர்களை பிடிக்க சொல்வதே நாங்கள் தான் எங்கள் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் ஒரு சிலரை பிடிக்க உங்களுக்கு நூறு சதவீத ஒத்துழைப்பு கொடுக்கின்றோம் ஆனால் ஒட்டுமொத்த நிருபர்களை கேவலப்படுத்துவதை எங்களை போன்ற மூத்த நிருபர்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என
மாநில செயலாளர் Tamilnadu union of journalists K.ரமேஷ்குமார் (30 ஆண்டுகள் காணும் முதல் யூனியன்) NEC Indian journalists union New delhi தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
கருத்துகள்