மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனினை சந்தித்த தென்காசி பாராளுமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளான, கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
தென்காசி ரயில் நிலையத்தின் வடபுறத்தில் தூய்மைப்படுத்தி நுழைவுவாயில் அமைக்க வேண்டும்.
தெற்கு ரயில்வே விருதுநகர் - தென்காசி, தென்காசி - செங்கோட்டை ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகளுடன் சேர்த்து 'இருவழிப் பாதை' பணிகளையும் முடிக்கவேண்டும்.
மதுரை கோட்டத்திற்குள் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனூஸ் எம்.குமார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்