மூன்று தூண்களின் மீது வரவு செலவு திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அவையாவன இந்தியர்களின் வளர்ச்சி அவா, பொருளாதார வளர்ச்சி, சமூக நலம். இதனைத் தொடர்ந்து காஷ்மீரத்து கவிதை படிக்கப்பட்டது. தால் ஏரியில் தாமரை மலர்வதைப் போல நமது அனைவரின் எண்ணமும் நிறைவேறும்...20 இலட்சம் விவசாயிகள் சூரிய சக்தி நீர் இறைப்பு இயந்திரங்கள் அமைக்க அரசு உதவ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.விவசாயத்திற்கு 16 அம்ச திட்டம் அரசு அறிவித்துள்ளது...தோட்டக்கலை வளர்ச்சி உணவு உற்பத்தியை விட அதிகம். சிறந்த விலையைப் பெற, மாவட்ட அளவில் குவியமளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.112 மாவட்டங்களில் ஆயுஷ்மான் மருத்துவமனைகள் அமைக்கப்படும்...காச நோய் 2025க்குள் ஒழிக்கப்படும். இதற்கான திட்டம் அமல்படுத்தபப்டும்.திறன் வளர்ச்சிக்கு 3000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது...மாவட்ட தலைநகரில் தனியார் மருத்துவ மனைகளின் பங்கேற்போடு புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஊக்கமளிக்கப்படும்...புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்குடியியல் தவறுகளுக்கான குற்றவியல் தண்டனைகள் மறுசீரமைக்க முயற்சி எடுக்கப்படும்புள்ளியியல் துறை நவீன படுத்தப்படும்வரி செலுத்துவோர் துன்புறுத்தலுக்கு ஆளாகமாட்டார்கள்ஊழலற்ற, கொள்கைகளால் உந்தப்படும், குடிமக்களின் மீது நம்பிக்கை, கடுமையாய் உழைக்கும் விவசாயிகளின் வரி பணத்தை முறையாக பராமரிக்க உறுதியளிக்கிறது இந்த அரசு.நாடு முழுவதும் தகவல் பூங்காக்கள் அமைக்கப்படும். கண்ணாடி இழை அகண்ட அலைவரிசை தொடர்பு விரிவுபடுத்தபப்டும்.வங்கி வைப்புதொகை பாதுகாக்கப்படும். தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். காப்பு தொகை 5 இலட்சமாக உயர்த்தப்படுகிறதுசிறு-குறு தொழில்கள் நலத்திற்காக வங்கிகளல்லா நிதிநிறுவனங்கள் மூலம் விற்று முதல் மீது கடன் வழங்க ஏற்பாடு...ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்குகள் பொதுச் சந்தைக்கு கொண்டு வரப்படும்.அரசு விமானங்களையெல்லாம் தனியாருக்கு விற்றுவிட்ட பிறகு , இந்த 100 விமான நிலையம் எதற்காக , சுத்தமான காத்துக்கு ரூ 4150 கோடி... வெட்டவெளி காற்றை சுத்தப்படுத்தும் டெக்னாலஜி உலகத்துலயே இல்லை இது ஒரு புறம் இருக்கட்டும் இந்த திட்டத்தை எந்த துறை அல்லது இலாக்கா அமைப்பு மூலம் செயல்படுத்துவாங்கள். இனி 240 நாட்களுக்கு மேல் வெளி நாட்டில் தங்கியிருந்தால் மட்டுமே என் ஆர் ஐ என கருதப்படுவர் - மத்திய அரசு அதிரடி
வரிவிதிப்பில் 5 லட்சத்ததில் இருந்து 7 .5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி 20 % இருந்து 10 % ஆக குறைவு.
பட்டியல் இனக்குழுக்களுக்கான கல்வி உதவித் தொகைகளின் வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்