இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் 3,000 டன் மற்றும் ரூ .12 லட்ச
ம் கோடி மதிப்புள்ள தங்க வைப்புகளை கண்டுபிடித்தது, இது இந்தியாவின் தற்போதைய மஞ்சள் உலோகத்தின் இரு மடங்காகும்.
இங்குள்ள சோன் பஹாடி மற்றும் ஹார்டி பகுதிகளில் தங்க வைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட சுரங்க அதிகாரி கே கே ராய் நேற்றுத் தெரிவித்தார்.
சோன்பத்ராவில் தங்க இருப்புக்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் 1992-93 ஆம் ஆண்டுகளில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்டன, மேலும், இ-டெண்டரிங் மூலம் இந்தத் தொகுதிகளை ஏலம் விடுதல் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பாகதீ என்ற இடத்தில் 2700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ (Hardi) என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் தற்போது, 626 டன் தங்கம் கையிருப்பு உள்ள நிலையில், உத்திரப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள 3,350 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டால், நம் நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம், அமெரிக்காவிடம் 8133 டன்னும், ஜெர்மனியிடம் 3366 டன்னும், சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப்-இடம் 2814 டன்னும் தங்கம் கையிருப்பு உள்ளது இது தகவல் உத்தரப் பிரதேச
தங்கத்தில் உள்ள.
நிலை கடிதப்படி
52, 806. 25 டன்
தங்க தாது இருக்கலாம்
என்று கணிக்கப்படுகிறது.
ஒரு டன் தாதுவில் இருந்து
3.03 கிராம் தங்கம் கிடைக்கும்.
52, 806. 25 டன்
தாதுவில் இருந்து தோராயமாக
160 கிலோ தங்கம் எடுக்கலாம்!
3350 டன் தங்கம்
கிடைக்கப் போகிறது என்பது எப்படி இது சாத்தியமா எனபது பின்னர் தான் தெரியும்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்