முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டில்லி முதல்வர் பதவிஏற்புவிழா

மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


பதவியேற்பு விழா, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.விழாவில் பல முக்கியமான பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்


கருத்துகள்