அனைத்து இந்திய தொலை தொடர்பு கூட்டமைப்பின் சார்பாக நாளை காலை 10.00 மணி முதல் CGM புரசைவாக்கம் BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் முழுநாள் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.கோரிக்கைகளாக வழங்கப்படமால் உள்ள ஜனவரி 2020 மாதச் சம்பளத்தை உடனே வழங்கிடவும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து 2019 மே மாதம் முதல் பிடித்தம் செய்யப்பட்ட வங்கி கடன், LIC பிரிமீயம் மற்றும் சொசையிட்டின் தவனைகளை உடனே அந்த அந்த நிறுவனத்திற்க்கு செலுத்த வலியுறுத்தியும் மத்திய அமைச்சரவை கொடுத்த உறுதி மொழியான 4G வசதியினை உடனே வழங்கிடவும் காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு கடந்த 10 மாதமாக வழங்கபடமால் நிலுவை யுள்ள சம்பளத்தினை உடனே வழங்கிட வலியுறுத்தி நடைபெறவுள்ளது.
என. அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் எம்.கன்னியப்பன் தெரிவித்தார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்