முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவ வங்கிக்காசாளரின் பாலியல் மோசடிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள்- விராலிமலை திகில்

     ல பலான வீடியோ.. மோசமான பேச்சுக்கள்.. அதிர வைக்கும் எட்வின் ஜெயக்குமார்.
விராலிமலை வங்கியில் ஒரு காமக்கொடூரன்  என ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் பலர் பார்க்கும் நிலை  சைக்கோ பேர்வழிதானோ என பலர் நினைக்க 
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த 36 வயதான எட்வின் ஜெயக்குமார் கிருஷ்தவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் வங்கியில்  காசாளர் கடந்த டிசம்பர் மாசம் தஞ்சாவூர் சேர்ந்த தாட்சருடன் கல்யாணம் எட்வின்.. மேலும் கணவரின் நடவடிக்கையில் புதுமனைவிக்கு நிறைய சந்தேகம் வந்துள்ளது.நடவடிக்கை இரவில் மாறுபட  எட்வினுக்கு தெரியாமல் அவரது செல்போனை  பார்த்துள்ளார் தாட்சர்.
அதில் ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்கள், நிர்வாண வீடியோக்களை கண்டு அதிர்ந்து போய் இதை பற்றி புதுப்பெண், கணவரிடமும், அவனது தாய் லில்லி ஹைடாவிடமும் கேட்டுள்ளார்.. ஆனால் அவர்கள் இந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.காரணம் வரதட்சணை பிரச்சினை தான் ஆணிவேராக இருக்க இது அவரை சிக்கவைக்க தக்க வழி ஏன்பதால்  செல்போன் முழுவதும் ஆபாச படங்கள் இருந்துள்ளதால், அந்த பெண்கள் யார் என்று தாட்சர் ஆராய்ந்தார்.
அவர்களில் பெரும்பாலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் என தெரியவர அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களை வங்கிக்கணக்கு புத்தக நகலில்  எடுத்து, சாமர்த்தியமாகப் பேசி தன் வலையில் விழ வைத்து  ஆபாசச் செய்திகளை அனுப்பியவுடன் அவர்களின்  பதில் நடவடிக்கை மூலமாக  அவர்களைச் சிக்கவைத்துள்ளார்.
தனியே வரவழைத்து நெருக்கமாக இருந்திருக்கிறார்.தன் பெற்றோரிடம் இதையெல்லாம் சொல்லி தாட்சர் அழ  அவர்களும் எட்வினை அவர் குடும்பத்தினரைக் கண்டித்து விட்டுப் போனார்கள். ஆனால் அன்றிலிருந்து, தாட்சரையும் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து  மிரட்டத் தொடங்கிய எட்வின் ஜெயக்குமார் சமூக வளைதளத்தில் பதிவிடுவதாக  மிரட்டவும், தாட்சர்  மகளிர் காவல்துறையில் புகார் கொடுக்க விஷயம் விஸ்வரூபம் ஆனது . கிருஷ்தவரான எட்வின் ஜெயக்குமார் மற்றும்  குடும்பத்தார் 5 பேர் மீதும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாட்சர் புகார் செய்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்தனர். இதன்பின், மதுரைக் கிளை உயர் நீதிமன்றத்தில்    எட்வின் வைத்திருந்த  ஆபாசப் படங்களை காட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற வழிகாட்டும்  உத்தரவை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி எட்வின் உட்பட 5 பேர் மீது வரதட்சணை கேட்டு மிரட்டல் 498 (ஏ), 506(1), 506 (2),மற்றும்  பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வரும் நிலையில்.
விராலிமலை வங்கியில் எட்வின் ஜெயக்குமார் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வங்கிக்கு பணம் எடுக்கவும், செலுத்தவும் வரும் பெண் வாடிக்கையாளர்களின் கணக்குப் புத்தகத்தில் உள்ள தொலைபேசி  எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வார். பின்னர், இரவு வீட்டுக்கு வந்தபின் அந்த பெண்களின் தொலைபேசிகளுக்கு ஆபாச தகவல்களை குருந்தகவல் மற்றும் கட்செவியஞ்சல் மூலம் அனுப்பி. அதில் பதில் வரும் எண்களுக்கு மீண்டும்  பதில் அனுப்புவாராம். இப்படிப் பல பெண்களை தனது வலையில் எட்வின் வீழ்த்தியுள்ளார்.
அப்படிச் சிக்கிய வசதியான பெண்களிடம் பணமும் பறித்துள்ளார். எட்வின் வேலைபார்த்த வங்கியில் ஒப்பந்த ஊழியராக தேவி பிலோமினாவும் எட்வினின் கள்ளக்காதலியாக இருக்கும் தகவல் வரவே  அவரும் விடுப்பில்  தற்போது வேலைக்கு வரவில்லை. அவருக்கும் எட்வின் நடந்திய காமசேட்டையில் தொடர்பு இருந்துள்ளது காவல்துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. எனவே எட்வின் பணியாற்றிய வங்கி கிளையில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த தகவல் கிடைத்ததும் எட்வினும் அவரது தாயார் ரீட்டாவும் தலைமறைவாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை  தேடி வரும்நிலை  இப்போது எட்வின் ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளைப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆனால் வங்கி தனது வாடிக்கையாளர்களில் உள்ள சிக்கிய பெண் வாடிக்கையாளர்களை காவல்துறை நெருங்கும் எனற நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...