கொரோனா வைரஸ் காரணமாக சீனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அறியப்படும் சூழலில், தென்கொரியாவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 2,663-ஐத் தொட்டுள்ளது.
77,658க்கு அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவை அடுத்து கரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடு தென்கொரியா.
கரோனா வைரஸுக்கு தென் கொரியாவில் இதுவரை 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் கூடுதலாக சுமார் 30,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்