அருள்மிகு தாருகாவனேஸ்வரர் தேவஸ்தான திருக்கோவில் திருப்பராய்த்துறை
மஹா சிவராத்திரி விழா
21.02.2020 வெள்ளிக்கிழமை
சிறப்பாக நடைபெறுகிறது மேற்கண்ட வழிபாட்டு பூஜை நிகழ்வில்
முதல் காலம் இரவு 8.00 மணிக்கு பூஜை
உபயாதரராக ந. ரமேஷ் அய்யர்
இரண்டாம் காலம் : நள்ளிரவு 11.00மணி பூஜைக்கு
- உபயாதரராக சக்ரபாணி செட்டியார் மகன் ராஜசேகர் தாருகா ஸ்டோர் மற்றும் செ. முருகன் சூர்யா ஸ்டோர்
மூன்றாம் காலம் நள்ளிரவு 2:00மணி பூஜைக்கு
உபயாதரராக திருமதி ரா. சிவகாமி ராஜேந்திரன்
நான்காம் காலம் அதிகாலை 5:00 மணி சனிக்கிழமை பூஜைக்கு
உபயாதரர் ராமகிருஷ்ண தபோவனமும்
உள்ளன ஆலயம் சார்பில்
அனைவரும் வருக என அறநிலையத்துறை மற்றும் பரம்பரை அறங்காவலர்களும் சிவனருள் பெற அன்புடன் அழைக்கிறார்கள்
அருள்மிகு பசும்பொன் மயிலாம்பிகை
பராய்த்துறை நாதர் அருள் பெறுக நலம் விளைக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முக்கொம்பு அருகில் அகண்ட காவிரிக்கரையில் உள்ள பாடப்பெற்ற ஸ்தலம்
கருத்துகள்