சு.மணிகண்டன்,மாவட்டச் செய்தியாளர், நாகப்பட்டினம் பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக்கான
வழிகாட்டி நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு நாகப்பட்டிணம் மாவட்டம் கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எந்தெந்த நேரத்தில் அச்சமின்றி எவ்வாறு படிக்க வேண்டும், குறிப்பு எடுத்து படிப்பதன் அவசியம், எவ்வாறு படிக்க வேண்டும், மற்றும் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ ,மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்