வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு ரிக்ஷா தொழிலாளி மகளின் திருமணவிழாவுக்கான அழைப்பை பாரதப்
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ரிக்ஷா தொழிலாளி மங்கல் கெவத்து அனுப்பிய திருமண அழைப்புக்கு பதில் வாழ்த்துக் கடிதம் அனுப்பி மகளின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மகளின் திருமண விழா நாளில் திரு கெவத்க்கு வந்த கடிதத்தில், பிரதமர் மோடி தனக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆசீர்வாதங்களை தெரிவித்துள்ளார்.என
பிரதமர் மோடியால் தத்தெடுக்கப்பட்ட டோம்ரி கிராமத்தில் வசிக்கும் திரு கெவத், பிப்ரவரி 12 ம் தேதி தனது மகள் திருமணம் நடந்த போது கடிதம் காட்டி நன்றி தெரிவித்த நிகழ்வு
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்