அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட் இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டெல்லி சாணக்யாபுரியில் உள்ள ஐ.டி.சி மௌரியா ஹோட்டலில் மனைவி மெலேனியாவுடன் தங்குகிறார்.
இதற்காக, ஹோட்டலில் பிரெசிடென்ட் சூட் பகுதி ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 4,800 சதுர அடி கொண்ட இந்த அறையில்தான் டொனால்டு ட்ரம்ப்பும் அவரின் மனைவியும் தங்க இருக்கின்றனர்.
ஹோட்டலுக்குள் சென்றதும் 14 வது மாடியில் உள்ள இந்த அறைக்குச் செல்வதற்கு என்று தனி லிப்ட் உள்ளது.
பிரெசிடென்ட் சூட்டில் இரு படுக்கை அறைகள், வரவேற்பு அறை, படிப்பறை, 12 இருக்கைகள் கொண்ட மயில்தோகை வடிவிலான டைனிங் ஹால், மினி ஸ்பா மற்றும் ஜிம் ஆகியவை உள்ளன.
அறை முழுவதும் அழகு நிறைந்த கலை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.
மேலும், காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
இதனால், ஹோட்டலில் சர்வதேச சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவீட்டுடன்கூடிய தரமான காற்று ட்ரம்ப் தம்பதிக்குக் கிடைக்கும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்