டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு இரு தேர்வுகளா நியாயமில்லை. மருத்துவர் ச.ராமதாசு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு நடத்துவது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். குரூப்4, குரூப் 2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக பலரும் கைதாகிறார்கள். சிபிசிஐடி வழக்கை விசாரிக்கிறது. தேர்வில் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டு அதை பின்னர் முறைகேடாக நிரப்பி அதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் II-ஏ தேர்வுகளுக்கான நடைமுறையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு தேர்வு தான் நடந்தது வரும் நாட்களில் முதல்நிலை மற்றும் முதன்மைத்தேர்வு என இருநிலை கொண்ட தேர்வாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பா ம க நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு தனது டுவிட்டர் பதிவில் உள்ள கருத்து இரட்டை தேர்வு வேண்டாமே என தெரிவித்துள்ளார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்