தமிழகத்தில் மாவட்ட ,வட்ட அளவில் உள்ள நீதிபதிகள் இடமாற்றம் மற்றும் நியமனம் . தமிழகத்தில் பணியில் உள்ள சிவில் நீதிபதிகள் பதவி உயர்வு பெற்று உயர்த்தப்படுகிறார்கள்
மூத்த சிவில் நீதிபதி, 2015 ஆம் ஆண்டின் W.P.Nos.20449, 20451 மற்றும் 20452 ஆகிய வழக்குகள்
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, மேலும் மூத்த சிவில் பதவி உயர்வு
நீதிபதிகள், அவர்கள் கீழே உள்ள நெடுவரிசை (3) இல் அவர்களின் பெயர்களுக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு . நியமனம் செய்யப்படுகிறார்கள்.என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பானை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்