கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து சீனாவில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரிக்கும் நிலை உள்ளன இதில
அந்த நோய்க்குச் சிகிச்சையளித்த மருத்துவர் மரணம் பலரும் அந்த நோயின் கொடூரம் உணரும்படி உள்ளன உகா மருத்துவமனை தலைமை மருத்துவர் கொரொனா நோயால் மரணமடைந்தார்.
டாக்டர் லி சிமிங்க் (Liu Zhiming)
தன்னுயிரைப்பற்றி கவலைப்படாமல் கொரோனா நோயிலிருந்து மக்களைக்காக்கும் பணியில் சிறப்பாகச் செயலாற்றி பலருக்கும் சிகிச்சையளித்தவர் தானே அந்த நோய்க்கு உயிர்விட்டார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்