இராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு
நீதியரசர் அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக அப்பாவு சார்பாக ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி நாளையே இவ் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் எனவும் மேலும் உச்சநீதிமன்றம் விதித்த தடையையும் நீக்க வேண்டும் என்றும் கோரினார்.
இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், நாளை அரசியல் சாசன அமர்வு உள்ளது. இவ் வழக்கில் தீர்மானிக்கபடவேண்டிய விஷயம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். தபால் வாக்குகளை யார் அட்டஸ்டேஷன் செய்ய வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும்போது நாங்கள் அதை தீர்மானிப்போம் என்று தெரிவித்தனர். எனவே உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட தடை ஆணை தொடரும் நிலையே நீடிக்கும்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்