கொரானா நிதியாக ரூ.25,00,00,000 கோடி அளித்த பிரபல நடிகர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவுக்கு எதிராக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதனிடையே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவ முன்வருமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 25 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இந்த நேரத்தில் மக்களின் உயிர் தான் முக்கியம் என்பதால், நாம் முடிந்த அனைத்தையம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். தன்னுடைய சேமிப்பில் இருந்து 25 கோடி ரூபாய் தருகிறேன், மக்களின் உயிர்களை காப்பாற்றுவோம் என அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்