தமிழக அரசு உத்தரவு கொரனா வைரஸின் காரணமாக சிகிச்சையளிக்க 25 சதவீதம் படுக்கைகளை கட்டாயம் தனியார் மருத்துமனைகள் ஒதுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந் திருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் 25 சதவீதம் படுக்கைகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும். என உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு -தமிழக சுகாதாரத்துறை தகவல். கேரளாவில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரானா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 126ஆக உயர்வு - முதல்வர் பினராயி விஜயன். இன்று மதிய நிலவரப்படி உலகம் முழுவதும் 4,86,948 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 22,025 ஆக உயர்ந்துள்ளது.மதுரையில் கொரோனாவை பரப்பி விட்டு இறந்து போன இஸ்லாமியரை எரிக்க விடாமல் தங்களது மத வழக்கபடி புதைப்பாேம் எனக்கூறி ஆர்பாட்டம் செய்து புதைத்துள்ளார்கள் , இது முற்றிலும் தவறான வழிமுறை , சட்டம் , காவல் துறை , அரசாங்கம் என்று எதற்குமே பணிய மாட்டோம் என்கிற போக்கு மிக மிக மோசமான போக்கு பலரும் கண்டும் காணாமலும் இருப்பது பாதிப்பு அறியாத மக்கள் நிலை. இதேபோல மதுரை மருத்துவமனையிலிருந்து கொரானா தனிமைபடுத்தப்பட்ட பகுதியிலிருந்து காதலியைக் காண தப்பிச்சென்ற சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி நபர் கண்டறிந்து அவரும் அவரது காதலியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சுகாதாரத்துறை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்