உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காஞ்சி மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகளிர் காலையில் சங்கரமடம் பகுதியில் குவிந்தனர்.காய்கறி, பூ வியாபாரம் செய்பவர்கள், உணவகங்களில் உழைப்பவர்கள் என பெண்களை தேடிப் பிடித்து அவர்கள் தலையில் கிரீடம் சூட்டி மகளிர் தின வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றனர்.
இளம்பெண் முதல் வயதானவர்கள்வரை தங்கள் தலையில் கிரீடம் சூட்டப்படும் போது சம்பந்தப்பட்ட பெண் அரசிபோல உணர்ந்து புன்னகை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்