கொரோனா பாதித்தவருடன் தமிழகத்தை சேர்ந்த 47 நபர்கள் பயணம். பட்டியலை தமிழக சுகாதாரத் துறைக்கு கேரளா அரசு அனுப்பியது.தொடர்ந்து பரவும் கொரோனாவால் இந்தியாவில் பாதிப்பு 100 ஆனது பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா வைச் சேர்ந்த முதியவர் ஒருவரும்,. டெல்லியைச் சேர்ந்த ஒருவரும் என இரண்டு பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.நாட்டிலயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சுமார் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதி
பிப்ரவரி 27 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு இத்தாலி சுற்றுப்பயணி வந்து மார்ச் 11 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தவர் எங்கு சென்று யாரைச் சந்தித்தார் என விவரம் சேகரித்ததில் கொரோனா பாதித்த, லண்டனில் இருந்து திரும்பிய திருவனந்தபுரம் நபருடன் பழகியவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 47 நபர்களின் பட்டியலை தமிழக சுகாதாரத் துறைக்கு கேரளா அரசு அனுப்பி வைத்தது.
திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்த தகவல் ‘‘திருவனந்தபுரம் மாவட்டத்தில் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியதால் இவர்கள் வந்த விமானத்தில் தமிழகத்தின் குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 47 நபர்கள் பயணம் செய்து உள்ளதால்.. இதில் கன்னியா குமரியைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்