அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு அறிவிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்படுவதால் குழந்தைகளுக்கு மதிய உணவு நிறுத்தப்படுவது குறித்த பிரச்சினையை தலைமை நீதிபதி அமர்வுகளில் உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்திய ரயில்வே 85 ரயில்களை ரத்து செய்கிறது.மும்பையில் ஓடும் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயிலில் கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பயனுள்ள பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து மத்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்