கைதட்டி நன்றி தெரிவித்தார்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பொருட்படுத்தாது இரவு பகலாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மற்றும் காவல்துறை பத்திரிக்கைகள் சார்ந்தவர்களுக்காக இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டுமென பாரதப் பிரதமர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சரியாக இன்று மாலை 5 மணிக்கு கொரோனா வைரஸை எதிர்த்து போராடிவரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கைதட்டி நன்றி தெரிவித்தார். அவரை அடுத்து தமிழகத்தின் பல பகுதி மக்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்