செய்தியாளர் கீரவாணி இளையராஜா:- கிராமமும்,நகரமும் ஒன்று சேருமிடம் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பஸ் நிலையம் வெறிச் சோடிக் காணப்படுகிறது. பொன்னமராவதி.கொரானா வைரஸ் பரவல் தடுக்க மத்தியரசின் வலிகாட்டுதல்படி பொதுமக்கள் ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்புத் தரும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதையும், பேருந்துகள் இல்லாத பேருந்து நிலையமாக காட்சியளிப்பதையும், அண்ணா சாலை, பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் காட்சி யளிப்பதை படத்தில் காணலாம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்