தமிழகத்தில் அரசின்சார்பில் வழங்கப்படும் உதவிகளும் இதர கொரானா பாதிப்பு காரணமாக தேவையான உதவிகளும் மக்களைச் சென்றடைவதற்கு எந்தவிதப்பிரச்சினையுமின்றி நிறைவேற்றவும்.வேண்டிய தேவைகள் மற்றும் உதவிகள் சென்று சேர்வதைக் கண்காணிக்கவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட ஒன்பது குழுக்களை அமைத்து தமிழக முதல்வர் தலைமையில் முடிவு செய்து தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்