மருமகளுக்கு மொட்டை போட்டு காது குத்தினார்.சமீபத்தில் நடிகர் தனுஷ் குடும்பத்தின
ருடன் திருப்பதி சென்று, அங்கு சாமி தரிசனம் செய்தார். அவர் அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து வேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவர் கூடுதல் அஜெண்டாவுடன் திருப்பதிக்கு சென்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் சகோதரி மகள்களுக்கு மொட்டை அடித்து காது குத்தியுள்ளனர். செல்வராகவன், தனுஷ் இருவரும் அவர்களது தாய்மாமன்கள் முறையை செய்துள்ளனர். இருவரது மடியிலும் அமர வைத்து மொட்டை போட்டு காது குத்திய போட்டோக்கள் சமூகவலை தளங்களில் வெளியாகி உள்ளனர்.
இதுப்பற்றி தனுஷின் சகோதரரி சமூகவலைதளத்தில், ‛‛மாமாவின் அன்பை பெறுவதில் என் குழந்தை கள் எப்போதும் அதிர்ஷடக் காரர்கள் தான். எனக்கு ஒன்று என்றால் என் சகோதரர்கள் எப்போதும் என் பக்கம் இருப்பார்கள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்