தகுந்த விலை கொடுக்க வேண்டிய சூழலேற்படுமென ஊரடங்கு பற்றி பிரசாந்த் கிஷோர்.
ஊரடங்கு என்பது வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம்,21 நாட்கள் என்பது மிக நீண்டகாலம். இந்த ஊரடங்கிற்கு பின்னால் ஒருவர் தகுந்த விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தேர்தல் வியூக ஐ- பேக் நிருவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய, மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘ஊரடங்கு என்பது வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் 21 நாட்கள் என்பது மிக நீண்டகாலம். இந்த ஊரடங்கிற்கு பின்னால் ஒருவர் தகுந்த விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கரோனாவை எதிர்கொள்ள சரியான முறையில் தயாராகவில்லை. ஏழைகளைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நமக்கு முன்னால் மிக கடுமையான நாட்கள் உள்ளன’’ எனக் கூறியுள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்