ஓசூர் கர்நாடக-தமிழக எல்லை காலையில் கலாட்டா, மாலை 4 மணிவரை வாகனங்களுக்கு சலுகை! கிருமிநாசினி தெளிப்பு
பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
கர்நாடகா-தமிழக எல்லையில் மாலை 4 மணிவரை வாகனங்களுக்கு சலுகை காட்டப்படுகிறது கிருமிநாசினி தெளிப்பு தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநில எல்லைகளும், சீல் வைக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், பெங்களூரில் இருந்து இன்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களை திரும்பிச் செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூற வாகன ஓட்டிகளுக்கும் அதிகாரிகளுக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரென கூறினால் எப்படி? நாங்கள் அவசர வேலையாகச் செல்கிறோம். என்றெல்லாம் கூறி வாகன ஓட்டிகள் ஆதங்கப்பட்டார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்