தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகர்ப்புறங்களில் தற்போது உணவுப் பொருள்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் நபர்களை வைத்துப்பல நிறுவனங்கள் வந்து விட்டது அப்படி பல்வேறு பங்களாக்கள் வீடுகள்,அப்பார்ட்மெண்ட்களுக்குச் சென்று விலை உயர்ந்த ஓயாலோ பீசா, பிஸ்ஸா, பிஸ்தா பக்கோடா, பர்கர் என பாக்கெட்டுகளை டெலிவரி கொடுத்துவிட்டு வெளியே வந்த ஸ்விக்கி விற்பனைப் பொருள் கொடுக்கும் நபர் அருகிலிருந்த அம்மா உணவகம் சென்று ஐந்து ரூபாய்க்கு 5 இட்லி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தன் பசியாறிக் கொள்கிறார்.உண்மையிலேயே மறைந்தும் மக்களின் மனத்தில் வாழும் தலைவர் தான் ஜெ.ஜெயலலிதா
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்