விடுமுறை என அறிவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக மறு அறிவிப்பு.கோயம்பேடு வணிக வளாகத்திற்கு விடுமுறை என அறிவித்த அறிவிப்பு ரத்து. கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை என்று வரும் தகவல்கள் உண்மையல்ல. பொதுமக்க ளின் நலன் கருதி அத்தியாவ சியப் பொருட்கள் மக்களுக்கு கிடைத்திட, வழக்கம் போல் கோயம்பேடு சந்தை இயங்குமென சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்-செயலர்,
டாக்டர்D.கார்த்திகேயன் அறிவிப்பு.இது சமூக தொலைதூரத்தை உறுதி செய்வதற்காக சி.எம்.டி.ஏ இன் கீழ் சந்தை நிர்வாகக் குழுவால் கோயம்பேடு சந்தையில் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு வட்டத்தில் நின்று தூரத்தை பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்