குடியரசுத் தலைவர் துணை ஜனாதிபதியுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்களின் ஆளுநர்கள், எல்ஜி மற்றும் நிர்வாகிகளுடன் COVID 19 கொரானா வைரஸ் பரவல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உரையாடினார் அதனடிப்படையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4.4% ஆக குறைத்துள்ளது. தலைகீழ் ரெப்போ விகிதம் 90 அடிப்படை புள்ளிகளால் 4% ஆக உள்ளது. அனைத்து வங்கிகளின் சிஆர்ஆர் 100 அடிப்படை புள்ளிகளால் மூன்று சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும்.ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை ரெபோவிகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.. கடனுக்கான வட்டி குறையலாம்.
நாட்டில் பரவி வரும் கொரானா தாக்கத்தால் மக்கள் பலி என்ணிக்கை உயர்வதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு எனும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது, மக்கள் வருவாய் இழப்பு காரணமாக தவிக்கும் நிலையில், வட்டி குறைப்பு செய்யப்படுமா என மக்கள் எதிர்பார்த்தது போல வங்கிகள் கால அவகாசத்தினை கொடுக்குமா என்றும் எதிர்பார்க்கப்பட்து. தவணை வசூல் வட்டி இன்றி மூன்று மாத கால அவகாசம் கொடுத்தும் செய்தியறிவிப்பு செய்தார் திரு சக்தி கந்த தாஸ்.இ ஆ ப
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்