நாளை மட்டுமே ஊரடங்கு உத்தரவு -புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாளை 22 ஆம் தேதி மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை 23 ஆம் தேதி முதல் 31 தேதி வரை 144 தடை உத்தரவு மட்டும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமலிலிருக்குமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நாளில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவு மட்டும் அமலில் இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை முதல் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்